
Bangtan sri lanka
Sri lankan fanbase of bts
வணக்கம்!
இது பங்டன் ஸ்ரீ லங்கா குழுவினால் உருவாக்கப்பட்ட ஸ்ட்ரீம் செய்வதற்கான வழிகாட்டி ஆகும்.
இது அனைத்து ARMYs கும் வழங்கப்படும்.

Translation © : Predhickshya
Youtube mv streaming guide
✔செய்ய வேண்டியவை
• MV ஐ இங்கு trend செய்வதற்கு,உங்கள் YouTube account இனது location ஸ்ரீ லங்கா வாக இருக்க வேண்டும்.எப்போதும் MV ஐ search செய்ய search bar ஐ பயன்படுத்தவும்(MV ஐ மீண்டும் பார்க்க வேண்டும் என்றால் search bar இல் மீண்டும் search செய்தே பார்க்க வேண்டும்.repeat video வை பயன்படுத்த வேண்டாம்)
• Normal speed இல் மட்டுமே MV/s பார்க்க வேண்டும்
• Video quality 480p அல்லது 480p இற்கு மேல் இருக்க வேண்டும்
•Title track ஐ மீண்டும் பார்பதற்கு முன்பு,Bts videos அல்லது பொதுவாக எதாவது videos ஐ 15 நிமிடங்களுக்கு பார்க்க வேண்டும்
•வெவ்வேறு device களில் வெவ்வேறு accounts களை பயன்படுத்தலாம்
•Video முடியும் வரை பார்க்க வேண்டும்
• MV பதிக்கப்பட்ட websites ஐ MV பார்பதற்கு பயன்படுத்தவும் (watch on web sites that have embed the MV)
• மற்றய தளங்களிலும் MV ஐ உட்பதிக்கலாம்(Embed the MV on other platforms as well.)

✘ செய்ய கூடாதவை
• MV யை skip செய்தல்
• YouTube history அல்லது cache வை delete செய்தல்
• ஒன்றுக்கு மேற்பட்ட tabs (Firefox,safari,chrome) கொண்டிருத்தல்
• ADs களை skip செய்தல்
• Incognito mode ஐ பயன்படுத்துவது
• MV ஐ replay செய்தல்
• நீங்கள் பயன்படுத்தும் device அல்லது MV ஐ mute செய்தல்
• Comments இல் "stream"என்னும் சொல்லை பயன்படுத்தல்
• முதல் 24 மணி நேரத்தில் playlist ஐ பயன்படுத்தல்
• Lyrical videos ஐ முதல் 24 மணி நேரத்தில் பார்த்தல்(ஆங்கில மொழி மாற்றியை on செய்தல்)

APPLE MUSIC STREAMING GUIDE
• Downloaded ஆன track delete ஆக்க பட்டதாகவும் உங்கள் library இல் இருந்து நீக்கபட்டதாகவும் இருக்க வேண்டும்
• Settings இற்கு சென்று > music > cellular data சென்று 'automatic downloads' ஐ off செய்யவும்
• உங்கள் 'auto add playlist songs' library இற்கு off ஆக்கப்பட்டுள்ளது என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்
• Apple music இல் song ஐ search செய்யுங்கள்
• Playlist ஒன்றை create செய்து stream செய்யுங்கள்
+ குறியீடு song title இற்கு அருகினில் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்

ITUNES GUIDE
• Tracks களை தனி தனியாக வாங்க வேண்டும்."complete album"button ஐ அழுத்த வேண்டாம்
• iTunes இல் பாடல்களை பரிசளிக்க வேண்டாம்.(அது chart எண்ணிக்கையில் உள்ளடக்கப்பட மாட்டாது)

SPOTIFY STREAMING GUIDE
✔ DOs

✘ DON'T s

BONUS TIPS
